"சகலரும் தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும்"




 


நாட்டின் தற்போதைய நெருக்கடியை சமாளிக்க  சகலரும் தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும் - என்பதாக 74 வது சுதந்திர தின உரையில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.