#தமிழ் ஊடகவியலாளரும் ஊடக செயற்பாட்டாளருமான புண்ணியமூர்த்தி சசிகரன், #இலங்கையின் 74ஆவது சுதந்திர தினத்தன்று தமிழர்களின் அவலநிலை குறித்து மேற்கொள்ளவிருந்த ஆர்ப்பாட்டங்களை அறிக்கையிடுவதை தடை செய்யும் வகையில் இன்று #மட்டகளப்பு பொலிஸாரால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டார்.
Post a Comment