ஹுஸைன் ஹஸரத் காலமானார்.
இஹ்ஸானிய்யா அரபுக் கல்லூரியின் மிகநீண்ட கால அதிபரும் எனது மதிப்புக்குரிய உஸ்தாதுமாகிய ஷெய்குல் இஹ்ஸானி உஸ்தாத் ஹுஸைன் மௌலவி வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் தினக்குரல் ஊடகவியலாளர் திருமதி ஹுஸ்னா ஜெம்ஸித்தின் அன்புத் தந்தையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பொருளாளர் அஷ்ஷெய்க் ஜெம்ஸித் அஸீஸ் அவர்களின் அன்பு மாமனாரும், மூத்த ஊடகவியலாளர் அல்ஹாஜ் எம் இஸட் அஹமத் முனவ்வர் அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.
திஹாரியில் வைக்கப்பட்டுள்ளஅன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (21.02.2022) மாலை 4.30 மணிக்கு திஹாரியிலுள்ள மஸ்ஜிதுல் ரவ்லா ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Post a Comment
Post a Comment