அரசின் அபிவிருத்தித் திட்டம் காரைதீவில் ஆரம்பம்
அரசாங்கத்தின் ஒரு லட்சம் வேலைத்திட்ட நிகழ்வின் ஒரு அங்கமாக நேற்று (3)காரைதீவில் பல்வேறு திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயஸ்ரீ ல் இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார் .அதன் போதான படங்கள்
Post a Comment
Post a Comment