வி.சுகிர்தகுமார் 0777113659
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கோளாவில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மைதானத்தில் 1ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கோளாவில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மைதானத்தில் 15 இலட்சம் ரூபா ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட கரப்பந்தாட்ட மைதானம் நேற்று மாலை விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் அமித் தேனுக விதானகமகேயினால் திறந்து வைக்கப்பட்டது.
பிரதேசத்திற்கு ஒரு இரவு பகல் கரப்பந்தாட்ட மைதானம் எனும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் எண்ணகருவிற்கு அமைவாக பிரதேச சபை உறுப்பினரும் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி குழு தலைவருமான டபிள்யு.டி.வீரசிங்கவின் இணைப்பாளருமான கிந்துஜா பிரதீபனின் வேண்டுகோளுக்கமைய நிர்மாணிக்கப்பட்ட மைதானமே இவ்வாறு திறந்து வைக்கப்பட்டது.
பிரதேச செயலாளர் வி.பபாகரனின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் அமித் தேனுக விதானகமகே அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி குழு தலைவருமான டபிள்யு.டி.வீரசிங்க பாராளுமன்ற உறுப்பினர் திலக்ராஜபக்ஸ ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரன் பிரதேச செயலக கணக்காளர் க.பிரகஸ்பதி பிரதேச சபை உறுப்பினரும் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி குழு தலைவருமான டபிள்யு.டி.வீரசிங்கவின் இணைப்பாளருமான கிந்துஜா பிரதீபன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் அரச அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
திறப்பு விழாவிற்காக வருகை தந்த அதிதிகளுக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பின்னர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்ட அதிதிகளுக்கு ஆலய பிரதமகுரு உள்ளிட்டவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
இதன் பின்னராக கரப்பந்தாட்ட மைதானத்தின் பெயர்பலகையினை திரைநீக்கம் செய்து வைத்த இராஜாங்க அமைச்சர் உள்ளிட்டோர் நாடாவினை வெட்டி மைதானத்தை திறந்து வைத்து கரப்பந்தாட்ட போட்டியினையும் ஆரம்பித்து வைத்தார்.
இதேநேரம் மரநடுகையிலும் கலந்து கொண்ட அவர் கூட்டமொன்றில் கலந்து கொண்டு அரசாங்கம் இன மத வேறுபாடின்றி அனைத்து பிரதேசங்களுக்கும் அபிவிருத்தி திட்டங்களை முன்கொண்டு செல்வதாகவும் எதிர்காலத்திலும் பல அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என கூறினார்.
இந்நிலையில் இடம்பெற்ற சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக்கிண்ணங்களையும் வழங்கி வைத்தார்.
நேற்று மாலை விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் அமித் தேனுக விதானகமகேயினால் திறந்து வைக்கப்பட்டது.

Post a Comment
Post a Comment