பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)
நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம் தாஹீர் தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்ற கூட்டமர்வுவின் போது மத அனுஸ்டானம் இடம்பெற்ற பின்னர் 2022 ஜனவரி மாதத்திற்கான கூட்டறிக்கை உறுதிப்படுத்தல் 2022 ஜனவரி மாதத்திற்கான கணக்கறிக்கை உறுதிப்படுத்தல் தவிசாளர் எம் .எ . எம் தாஹிர் உரை என்பன தொடர்ச்சியாக இடம்பெற்றன.
பின்னர் நிந்தவூர் பகுதியில் எல்.டி.எஸ்.பி வேலைத்திட்டம் தொடர்பில் உறுப்பினர்களின் கருத்துக்கள் சபையில் தவிசாளரினால் கேட்கப்பட்டது.அத்துடன் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் கடிதங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு இறுதியாக சபை நடவடிக்கை கொரோனா விதிமுறைக்கமைய சிறப்பாக நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment
Post a Comment