www.ceylon24.com நேற்றைய தினம் தமணயில் இடம் பெற்ற வாகன விபத்தில் உயிர்நீத்த சம்மாந்துறை குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை காணிக்ககையாக்குகின்றது.
கொழும்பில் இருந்து திரும்பிய கார் தமன 40ம் கட்டையடியில் கனரக வாகனம் மோதிய விபத்தில் சம்மாந்துறையை சேர்ந்த இப்றாலெப்பை ஹாஜியாரின் மகன் (பொலித்தீன் மாஸ்டரின் மருமகன், MLT றிழ்வானின் மச்சினன்) ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர்(கணவன்,மனைவி,குழந்தை) விபத்தில் அகால மரணமாகி உள்ளனர்.
குறித்த விபத்தில் இறந்த நபர், தனியார் துறையின் கட்டுமாணத் துறையில் பணிபுரிபவர் என்பதுடன் மனைவி ஆசிரியராகவும் தொழிற்படுகின்றார் எனபதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment