அறிவிப்பாளர் அன்சஹானின் தந்தை மறைவு




 


வானொலி,தொலைக்காட்சி அறிவிப்பாளரும், ஆசிரியருமான நண்பன் Mashoor Ansahan அவர்களின் தந்தை மசூர் அவர்கள் காலமானார். 


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.