கையளிக்கப்பட்டுள்ளது




 


தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்குவதற்கு தயாரித்த ஆவணம் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடம் கையளிக்கப் பட்டுள்ளது