பட்டித்திடல் பகுதியில் பேருந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதியது January 10, 2022 திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் பட்டித்திடல் பகுதியில் பேருந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதுண்டு இடம்பெற்ற விபத்தில் 27பேர் காயமடைந்து மூதூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர். Accident, Slider
Post a Comment
Post a Comment