கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தினுடைய இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் ஆரம்பம். கப்பலில் இருந்து கரை வரை இயக்கப்படும் 12 பளுதூக்கிகள், தண்டவாளங்களில் இயங்கும் 40 கிரேன் பளுதூக்கிகளுடன், 75 ஹெக்டயார் பரப்பளவில் 1,320 மீற்றர் நீளத்தைக் கொண்ட முனையமாக இது அமையும்.
Post a Comment
Post a Comment