அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் விரைவில்




 


இனிவரும் காலங்களில் மேலதிக தடுப்பூசி உள்ளடங்கலாக 3ஆவது தடுப்பூசியை பெற்றவர்களே பூரண தடுப்பூசி பெற்றவர்களாக அங்கீகரிக்கப்படுவார்கள் என  சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பான  வெளியிடப்படும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிக்கின்றார்.