வி.சுகிர்தகுமார் 0777113659
ஆலையடிவேம்பு பிரதேச வர்த்தக சமூக நலன்புரிச்சங்கத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிருவாக தெரிவும் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
வர்த்தக சமூக நலன்புரிச்சங்கத்தின் தலைவர் ஆர்.ஜெகநாதன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் மற்றும் பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரன் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கணக்காளர் க.பிரகஸ்பதி உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் வர்த்தகர் சங்க பொருளாளர் ஆ.ராஜகாந்தன் செயலாளர் கே.கிருசாந்தன் உள்ளிட்;ட வர்த்தர் சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
வர்த்தக சங்கத்தின் கடந்த கால செயற்பாடுகள் மற்றும் எதிர்கொண்ட சவால்கள் தொடர்பில் தலைவர் மற்றும் செயலாளர் உரையாற்றினர். ஏதிர்காலத்தில் சங்கம் செயற்பட வேண்டிய வழிமுறைகள் புதிய நிருவாகத்தின் பொறுப்புக்கள் தமது காலத்தில் சங்கத்தில் அங்கத்தவர்களை அதிகம் இணைத்துக்கொண்ட விடயங்கள் தொடர்பிலும் கூறினர்.
மேலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த வருடம் பொதுக்கூட்டம் கூட்ட முடியாத நிலை தோன்றியதாகவும் குறிப்பிட்டனர்.
தொடர்ந்து பொருளாளர் கணக்கறிக்கையினை சமர்ப்பித்ததுடன் மேலதிக தகவல் தேவையெனில் பதில் வழங்க முடியும் எனவும் கூறினார்.
இங்கு உரையாற்றிய பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதேச செயலாளர் உள்ளிட்டோர் சங்கத்தினை முன்கொண்டு செல்வது தொடர்பில் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
இதன் பின்னராக புதிய நிருவாக தெரிவும் இடம்பெற்றது. செயலாளராக சி.சுதாகரன் தெரிவு செய்யப்பட்டதுடன் பலரது வேண்டுகோளுக்கிணங்க முன்னாள் தலைவர் ஆர்.ஜெகநாதன் மீண்டும் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். பொருளாளராக ச.நிரஞ்சலராஜிம் உப செயலாளராக சோ.புண்ணியமூர்த்தியும் உபதலைவராக சி.தர்மராசாவும் தெரிவாகினர்.
உறுப்பினர்களாக க.கிருஸ்ணமூர்த்தி க.காந்தரூபன் த.யோகேஸ்வரன் ந.தவராஜா பா.இராஜேஸ்வரன் க.சத்தியமோகன் சி.ரமேஸ் ந.இராசலிங்கம் ஆகியோரும் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக க.கிருசாந்தன் ஆ.ராஜகாந்தன் உள்ளிட்டவர்களும் தெரிவானார்கள்.

Post a Comment
Post a Comment