கலை இலக்கிய ஊடகவியல் நண்பர் சிதம்பரப்பிள்ளை சிவகுமார் மறைவு







( சிதம்பரப்பிள்ளை சிவகுமார், ஒலிபரப்பாளர் ) தினகரன் பிரதி ஆசிரியர்- ஊடகவியலாளர் வாசுகி சிவகுமாரின் அன்புக் கணவர் நேற்றிரவு காலமானார்.


 நோய்வாய்ப்பட்டு கொழும்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றிரவு அவர் எம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார்.