ஜனாதிபதியின் புதிய செயலாளராக காமினி செனரத் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் கலாநிதி பி.பி.ஜயசுந்தர கடந்த14 ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்திற்கு காமினி செனரத் அண்மையில் நியமிக்கப்பட்டார்.
Post a Comment
Post a Comment