அக்கரைப்பற்று புகைப்பட திருவிழா -2022





 
வடக்கு மற்றும் கிழக்குமாகாண புகைப்பட கலைஞர்களின் புகைப்படம் காட்சிப்டுத்தப்பட்டிருக்கும் புகைப்பட திருவிழா, அக்கரைப்பற்று பிரதான வீதியில் அமையப்பெற்றுள்ள, பொதுநுாலகத்தில் இடம்பெற்றது.