ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் 16ஆம் ஆண்டு நினைவு நாள்




 


திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் 16ஆம் ஆண்டு நினைவு நாள் வவுனியா, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் அனுஷ்டிக்கப்பட்டது.  

மட்டக்களப்பில் இந்த நிகழ்வுடன் இணைந்ததாக கடந்த காலத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடவியலாளர்களுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.