நாடு முழுவதும் இன்று (12) முதல் ஒரு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவிக்கின்றது.
இதன்படி, இன்று மாலை 5:30 முதல் 9:30 வரையான காலப் பகுதியிலேயே, ஒரு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்வெட்டு அமுல்படுத்தும் பிரதேசங்கள் மற்றும் காலப் பகுதி தொடர்பில் இலங்கை மின்சார சபையினால் வெளியிடப்பட்ட நேர அட்டவணைக்கு அமையவே, இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
Post a Comment
Post a Comment