இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது உபவேந்தராக ஆறு ஆண்டுகள் கடமையாற்றி (2003 - 2009), காத்திரமான பல சேவைகளை முன்னெடுத்த பேராசிரியர் ஹுசைன் இஸ்மாயில் சேர் காலமானதாக தகவல் கிடைத்துள்ளது.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீஊன். எல்லாம் வல்ல இறைவன் அவரது நன்மைகளை பொருந்திக்கொள்வானாக. ஆமீன்.
Post a Comment
Post a Comment