பெண்களில் பலர் சவப்பெட்டிகளிலேயே மீண்டும் நாடு திரும்புகின்றனர்




 


டொலர்களைச் சம்பாதிக்கும் நோக்கில் பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் ஆட்சியாளர்கள் அப்பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறியமையால் பலர் சவப்பெட்டிகளிலேயே மீண்டும் நாடு திரும்புகின்றனர் - பெண்களின் சுதந்திரம் தொடர்பான தேசிய இயக்கம் தெரிவித்தள்ளது.