சிறை மீண்ட செம்மல், ரிசாத்






உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் ரிசாட் பதியுதீன் எம் பிக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது.

வீட்டுப் பணியாளர் மரணம் தொடர்பான வழக்கிலும் ரிசாட் எம் பிக்கு பிணை வழங்கியது கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம்.