வி.சுகிர்தகுமார் 0777113659
அரச திணைக்களங்களிலும் வாணி விழா நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் வாணி விழா பூஜை வழிபாடுகள் நேற்று மாலை (15) சிறப்பாக இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் இடம்பெற்ற பூஜை வழிபாட்டு நிகழ்வுகளில்; உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் கணக்காளர் க.பிரகஸ்பதி தலைமையக சமுர்த்தி முகாமையாளர் என்.கிருபாகரன் சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.பி.ரவிச்சந்திரன் கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் பரிமளவாணி சில்வஸ்டர் முகாமைத்துவ பணிப்பாளர் சிவப்பிரியா சுதாகரன் கருத்திட்ட முகாமையாளர் ஆர். மதியழகன் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வாணி விழாவில் ஒன்று கூடிய உத்தியோகத்தர்கள் பிரதேச செயலகத்தை அலங்கரித்ததுடன் அழகிய கோலங்கள் இட்டு பொங்கலிடும் இறைபணிகளில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து கணக்காளர் க.பிரகஸ்பதியின் தலைமையிலான பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் துர்க்கா லெட்சுமி சரஸ்வதி தேவிகளின் பக்தி பாடல்கள் மற்றும் பஜனைப்பாடல்களையும் பாடியதுடன் சகலகலா வல்லி மாலையும் பாடப்பட்டு பூஜை வாழிபாடுகளிலும் பங்கேற்றனர்.
வாணி விழாவானது பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மற்றும் பங்கேற்புடன் இடம்பெற்றமை வரவேற்கத்தக்கதாக அமைந்தது.
வாணி விழா கொண்டாடங்களினால் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் அலங்கரிக்கப்பட்டு விழா கோலம் பூண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதர்கும்

Post a Comment
Post a Comment