வி.சுகிர்தகுமார் 0777113659
பிரதேசத்தின் கோவிட் - 19 தொற்றைத் தொடர்ந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அத்தியாவசிய தேவைப்பாடுகளை அறிந்து பலரும் தங்களால் இயன்ற உதவிகளையும் பங்களிப்புகளையும் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைத்தியராகக் கடமையாற்றி வரும் வைத்தியர் . நிமாஷா ஜேர்மனியில் வசிக்கும் தனக்கு அறிமுகமான ஒரு நண்பியூடாக 06 சக்கர நாற்காலிகளை வைத்தியசாலைக்கு நன்கொடையாக இன்று வழங்கி வைத்தார்.
வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.எச்.எம். அசாத் தலைமையிலான குழுவினர் அதனைப் பெற்றுக் கொண்டனர்

Post a Comment
Post a Comment