அதிமுக - ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் மரணம்





அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி ்மாரடைப்பால் காலமானார். மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.