#TikTok உலகளவில் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட மொபைல் ஆப்





 உலகளவில் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட மொபைல் ஆப் என்ற பெருமையை பேஸ்புக்கிடமிருந்து தட்டிப்பறித்திருக்கிறது டிக் டாக்!

2020ம் ஆண்டு அதிக டவுன்லோட் செய்யப்பட்ட செயலிகளில் டிக் டாக் முதலிடத்திலும், பேஸ்புக் 2ம் இடத்திலும், வாட்ஸ் அப் 3வது இடத்திலும் உள்ளது.