#COVOD19 காரணமாக சுகாதாரப் பணியாளரகள் ஓய்வின்றிப் பணிபுரிகின்றனர். பொதுச் சுகாதாரப் பணியாளர்கள இதில் மிகுந்த சிரமங்களை எதிர் நோக்கியும் வருகின்றனர்.
அண்மையில், தமது அலுவலகப் பணிக்கு மத்தியில் கடும் களபை்பினால் கடையொன்றின் அருகில் பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் இளைப்பாறும் காட்சி இது.
Post a Comment
Post a Comment