#COVID19LKA உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 5340




 


இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 118 மரணங்கள் நேற்று (09) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 5,222 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 118 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை bகுறிப்பிடத்தக்கது.