அக்கரைப்பற்று சட்டத்தணிகள் சங்க சிரேஸ்டபிரதித் தலைவர் சட்டத்தரணி லத்தீப் லோயர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் காலமானார்.அன்னரார் இறக்கும் போது அவருக்கு வயது 82.
அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாக் கொண்ட லத்தீப் லோயர், அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லுாரியின் பழைய மாணவரான இவர் தலை சிறந்த விளையாட்டு வீரர்.
கிழக்கில், மாகாணத்தின் சிரேஸ்ட சட்டத்தரணிகளில் ஒருவாக பல்வேறு நீதிமன்றங்களில், குடியியல் மற்றும் குற்றவியல் வழக்குகளில் சுமார் 4 தசாப்பதங்களாக சட்த்தரணியாக தொழில் புரிந்தும் வந்தவரான இவர் அக்கரைப்பற்று நீதிமன்ற பதில் நீதிபதியுமாவார்.
கலைப் பட்டதாரியும், சட்டமாணிப் பட்தாரியாகவும் சட்டத்தரணியாகவும் குறிப்பிட்ட காலம் வரை அம்பாரை மாவட்டத்தில் வரலாற்றுப் பதிவை ஏற்படுத்தியவர் சிரேஸ்ட சட்டத்தரைணி லத்தீப் அவர்கள் மிளிர்தார்கள்.
Post a Comment
Post a Comment