விண்ணப்ப முடிவுத்திகதிகள் நீடிக்கப்பட்டுள்ளன






புலமைப்பரிசில், உயர்தர பரீட்சைகளுக்கான விண்ணப்ப திகதி நீடிப்பு...
கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விண்ணப்ப திகதிகள் நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதன்படி, செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி வரை குறித்த பரீட்சைகளுக்கான விண்ணப்பப்படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.