மட்டக்களப்பு தொழில்நுட்பக்கல்லூரியின் அதிபராக எம்.சோமசூரியம் நியமிக்கப்பட்டுள்ளார்.இலங்கை தொழில்நுட்ப கல்வி சேவையின் முதலாம் தர அதிகாரியான இவர் யாழ் பல்கலைக்கழகத்தின் வர்த்தகமானி பட்டதாரியாவார்.
முதுமானி பட்டம் பெற்ற இவர் மட்டக்களப்பு சம்மாந்துறை அக்கரைப்பற்று தொழில்நுட்ப கல்லூரிகளில் பட்டதாரி பயிலுனராக விரிவுரையாளராக பிரதி அதிபராக அதிபராக பணியாற்றியுள்ளார்.நல்ல உள்ளம் கொண்ட புதுக்குடியிருப்பை சேர்ந்த இவரின் சேவை தொடர வாழ்த்துக்கள்.
கல கல்விசார் கல்விசாரா சகல உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுடன் ஒரு போதும் முறை கேடாக நடக்காத உயர்ந்த மனிதர்.
உயர் குணங் கொண்டவர்
இவர் செல்லும் இடமெல்லாம் இறைவன் இவருக்கு உடல் ஆரோக்கியத்தையும் மன தைரியத்தையும் கொடுத்து அருள் புரிய பிராத்திக்கின்றேன்.
Post a Comment
Post a Comment