மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசி இலங்கைக்கு..!




 



அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசி டோஸ்கள் நாட்டை வந்தடைந்துள்ளன. 

அதன்படி 150,000 டோஸ் பைசர் தடுப்பூசிகள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


- Kayal