வெளிநாட்டு தகைமைகளைக் கொண்ட மாணவர்களை இலங்கைப் பல்கலைக் கழகங்களுக்கு உள்ளீர்த்தல்




 


பல்கலைக்கழக அனுமதி 2021

இலங்கை பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவினால்

உயர்தரத்திற்கு ஈடான வெளிநாட்டு தகைமைகளைக் கொண்ட மாணவர்களை இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

🌐 முழுமையான விபரங்களுக்கு - https://www.ugc.ac.lk/attachments/


⭕ முடிவுத்திகதி - 24.09.2021