குமாரவேலி பிரதேசத்தில், தாயின் கழுத்தை கத்தியால் வெட்டி மகன் கொலை செய்துள்ளார்




 


மட்டக்களப்பு, குமாரவேலிப் பிரதேசத்தில்,65 வயதான தாயின் கழுத்தை கத்தியால் வெட்டிமகன் கொலை செய்தள்ளார். ஏறாவூர் பொலிஸ் பிரிவில் இச் சம்பவம் இன்று இடம்பெற்றள்ளது.