இ.போ.ச.பஸ் தடம்புரண்டது




 


இ.போ.ச. இற்கு சொந்தமான பஸ் யாழ்ப்பாணம் கல்லுண்டாய்ப் பகுதியில் இன்று தடம் புரண்டுள்ளது. இதனால். இருபது பேர் காயமடைந்து வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளது.