ஆப்கானிஸ்தானில் அமைதியான முறையில் ஆட்சி ஒப்படைக்கப்படுவதையே விரும்புகிறோம் என்று பிபிசியிடம் பேசிய தாலிபன் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் தெரிவித்தார்.
இது தொடர்பாக பிபிசி செய்தியாளர் யால்டா ஹக்கிமை அவரது செல்பேசியில் தொடர்பு கொண்டு சுஹைல் ஷாஹீன் பேசினார். நேரலையில் இந்த காட்சி ஒளிபரப்பானது
Post a Comment
Post a Comment