பல்கலைக்கழக கல்லுரி விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன




 


University College Admission 2021


(2020ம் ஆண்டு உயர்தரம் எழுதியவர்கள் விண்ணப்பிக்கலாம்)


இலங்கை திறன் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும்,


⭕ University College of Anuradhapura

⭕ University College of Batangala

⭕ University College of Jaffna

⭕ University College of Kuliyapitiya

⭕ University College of Matara

⭕ University College of Ratmalana


போன்ற பல்கலைக்கழக கல்லூரிகளினால், NVQ தரம் 5 மற்றும் தரம் 6 ஆகிய பின்வரும் கற்கைநெறிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ள விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன


கற்கைநெறிகள் விபரம்


1️⃣ Aquaculture and Aquatic Resources Technology

2️⃣ Automobile Technology

3️⃣ Building Services Technology

4️⃣ Construction Technology

5️⃣ Cosmetology

6️⃣ Drafting Technology

7️⃣ Electrical Technology

8️⃣ Electronic Technology

9️⃣ Event Management

1️⃣0️⃣ Farm Machinery Technology

1️⃣1️⃣ Fashion Designing Technology

1️⃣2️⃣ Food Technology

1️⃣3️⃣ Hospitality Management

1️⃣4️⃣ Maritime and Logistics Management

1️⃣5️⃣ Mechatronics Technology

1️⃣6️⃣ Post-Harvest Technology

1️⃣7️⃣ Production Technology

1️⃣8️⃣ Quantity Surveying

1️⃣9️⃣ Refrigeration and Air Conditioning Technology

2️⃣0️⃣ Telecommunication Technology

2️⃣1️⃣ Travel and Tour Management

2️⃣2️⃣ Television Programme Production Technology

2️⃣3️⃣ Television Post Production Technology


ஆகக் குறைந்த தகைமைகள்.


👉 NVQ தரம் 5க்கு உயர் தரம் வரை கற்றிருத்தல்

👉 NVQ தரம் 6க்கு NVQ தரம் 5ஐ நிறைவு செய்திருத்தல்


கற்கைநெறி காலம் - 3 வருடங்கள்


🌐 முழுமையான விபரங்கள் ..இன்றைய பத்திரிகையில்


⭕ முடிவுத்திகதி - 17.09.2021