வெள்ளிக்கிழமை (27) அறிவிக்கப்படும் August 25, 2021 நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நீடிப்பதா இல்லையா என்ற முடிவு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (27) அறிவிக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணரத்ன தெரிவித்துள்ளார். Slider, Sri lanka
Post a Comment
Post a Comment