#BREAKING || நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம்..! #Chennai | July 13, 2021 வெளிநாட்டு காருக்கு நுழைவு வரி விலக்கு கோரிய நடிகர் விஜய்க்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். தொகையை 2 வாரத்தில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு செலுத்த நீதிமன்றம் உத்தரவு. Entertainment, Slider
Post a Comment
Post a Comment