கல்லடி டச்பார் அருகில் உள்ள சமூக சேவை சங்கத்தின் தலைவர் றோமியனின் ஆலோசனைக்கு அமைவாக கல்லடி கடற்கரையை துப்பரவு செய்யபட்டது.
அதில் கிடைக்கும் தகரப்பேணி மற்றும் கிளாஸ் போத்தல் விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு கல்லாப் பகுதியில் வறுமையில் வசிக்கும் சிறார்களுக்கு தேவையான சிறு உணவுப்பொருட்கள் வாங்கி கொடுக்கப்படவுள்ளது . இதற்கு எமது சமூக சேவைக்கு பொறுப்பான சண்முகநாதனும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
Post a Comment