பல கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த பொறியியலாளர் கூட்டுதாபனத்தின் சேவை சங்கத்தினர் கொழும்பு பொறியியலாளர் கூட்டுத்தாபன பிரதான காரியாலயத்தின் முன் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இருவர் காரியாலய தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்
#lka #Srilanka
Post a Comment
Post a Comment