ஜெபல் அலி துறைமுகத்தில் , தீ




 


ஐக்கிய அரபு எமிரேட் துபாய் - ஜெபல் அலி துறைமுகத்தில் ஒரு கப்பலில் ஒரு கொள்கலனுக்குள் ஏற்பட்ட வெடிப்பினால் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது; உயிரிழப்புகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.