கொத்தலாவல சட்ட மூலத்தை முடியடிக்க, யாழ்ப் பல்கலை முன்றலில் ஆர்ப்பாட்டம் July 28, 2021 இலங்கை நாடாளுமன்றினால்,வெகு விரைவில் நிறைவேற்றப்படவுள்ள, கொத்தலாவல சட்ட மூலத்தை முடியடிக்க, யாழ் பல்கலை முன்றலில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதைகக் காண முடிகின்றது. education, Slider
Post a Comment
Post a Comment