வாழ்க்கைச் செலவினை குறைக்கக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில்




 


பதுளை, எல்ல, பண்டாரவளை, வெலிமடை, ஊவா பரணகம ஆகிய இடங்களில் விவசாயிகளும், பொது மக்களும் இணைந்து, விவசாயிகளுக்கு உரம் வழங்கக் கோரியும், எரிபொருள் விலையேற்றத்தை குறைக்கக் கோரியும், வாழ்க்கைச் செலவினை குறைக்கக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்