"ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் - மனித சுதந்திரத்தைப் பாதுகாத்திடு”




 


"ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் - மனித சுதந்திரத்தைப் பாதுகாத்திடு” எனும் கருப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தி,சிவில் சமூக அமைப்புகள், ஐக்கிய இளைஞர் சக்தி, மற்றும் ஐக்கிய மகளிர் சக்தி என்பன ஒன்றிணைந்து  சுதந்திர சதுக்கத்தில் இன்று அமைதியான ஆர்ப்பாட்டம் 

#lka #SriLanka