மட்டக்களப்பு கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய பங்குத்தந்தை அருட்பணி லோரன்ஸ்( SJ) அவர்களுடன் இணைந்து பங்குமக்கள் மட்டக்களப்பு மறை மாவட்டத்திற்கு உட்பட்ட புணானை தொடக்கம் பொத்துவில் வரை இனம் மதம் கடந்து வறுமையில் வாடும் மக்களை சந்தித்து அவர்களுக்கான உலருணவுப்பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றன, அத்துடன் சிறுவர்களுக்கான பால்மா வழங்கப்பட்டு வருகின்றன கிட்டத்தட்ட 1000 த்திற்கு மேற்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது
Post a Comment
Post a Comment