மட்டக்களப்பு மாவட்டத்தில்ஒரு பிரதேசம் விடுவிக்கப்பட்டுள்ளது July 15, 2021 மட்டக்களப்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒரு பிரதேசம் இன்று (15) காலை 6 மணி முதல் விடுவிக்கப்பட்டுள்ளது.கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. corona, Slider, Sri lanka
Post a Comment
Post a Comment