சீரற்ற வானிலை காரணமாக ஆறுகள் சிலவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் களனி கங்கை நில்வளா கங்கை, ,கிங்கங்கை, களுகங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக குறித்த பகுதிகளில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு வெள்ள அபாய எசசரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
Post a Comment