2021/07/14
அட்டாளைச்சேனை 2 ம் பிரிவு சரீப் ஹாஜியார் வீதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தபால் உத்தியோகத்தர் மீராசாஹிப் அவர்களின் மனைவி இஷ்மாலெவ்வை ரகுமதும்மா சற்று முன்னர் இறைவனடி எய்தினார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜீஊன்.
இவர் M.S.பாயிஷ் (சாரதி), M.S.M.பாஹிம் (ஆசிரியர்), M.S.M..பைரூஸ் (அதிபர்) , M.S.பைசால் ஹாபிள் ஷர்க்கி, MSM. பஷீல் நலீமி மற்றும் M.S சிபாயா (விரிவுரையாளர்)அவர்களின் தாயும் MH.ரஷ்ஷாம் ஆசிரியரின் மாமியாவும் ஆவார்.
அன்னாரின் ஜனாஷா நல்லடக்கம் அஷர் தொழுகையை தொடர்ந்து இடம்பெறும்.
அன்னாருக்கு ஜன்னதுல் பிர்தெளர்ஷ் என்னும் சுவனத்தை வழங்குவாயாக...
ஆமீன்
Post a Comment
Post a Comment