உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் 16 பேருக்கு பதவி உயர்வு July 13, 2021 உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் 16 பேருக்கு பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.அரச சேவை ஆணைக்குழு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அனுமதியின் கீழ் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment