ஜனாதிபதியிடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கேள்வி





பொதுமன்னிப்புக்கு துமிந்த சில்வா எந்த அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டார் என்று ஜனாதிபதியிடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.